Nissi Thanks
பேரன்புக்கு நான் பாத்திரனோ?
நன்றி என்ற சொல் சிறிதாயினும்,
என் மனம் நிறைந்து கண்ணநீர் ததும்பி உரைக்கிறேன் ஒரு கோடி நன்றிகள்.
நம்மை சேர்த்த இரவுவுகளுக்கும் பகல்களுக்கும் ஒரு நன்றி,
என் காயங்களுக்கும், சுகங்களும் நன்றி,
கற்றத்துக்கும், கற்றுக்கொடுத்தற்கும் கற்க மறந்ததற்கும் நன்றி.
தாலாட்டுக்கும், தாங்கி அனைத்ததற்கும் நன்றி.
உன் உறவுக்கும் பிரிவுக்கும் ஒரு நன்றி.
உன் சிந்தையில் சிறிதளவு சிதையாமல் இருந்ததற்கும்,
உன் சிந்தையில் எமை சிதைத்ததற்கும் ஒரு கோடி நன்றி.
எனை தாங்கி பிடிக்கும் கரங்களுக்கும்,
எனை ஆரத்தழுவும் தோள்களுக்கும் நன்றி.
பேரன்புகொண்டவர்கள் !!!!!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக
More by Suman Nissi View profile
Like