Self Validation - Talisman

🧿Talisman: Self Tracking

✨If people can self-validate themselves the same way they validate others, they will never fail.

🔆 குறள்:

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னு முயிர்க்கு - திருக்குறள், புறங்கூறாமை - 190

பொருள்:

பிறர் குற்றத்தைக் காண்பது போல், தமது குற்றத்தையும் பார்க்க் முடிந்தால், ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்கள்.

🔆 Couplet: If each his own, as neighbours' faults would scan,

Could any evil hap to living man - 190

🌟TALISMANS OF THIRUKKURAL, by SCD Balaji

More by SCD Balaji

View profile