Feet of the Guru vs Knowledge
குறள்:
.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் - திருவள்ளுவர்
.
Couplet:
.
No fruit have men of all their studied lore,
Save they the 'Purely Wise One's' feet adore
.
விளக்க உரை:
.
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன? - சாலமன் பாப்பையா
.
Explanation:
.
What has learning profited a man, if it has not led him to worship the Good Feet of Him who is pure knowledge itself? - Subramuniyaswami, Satguru Sivaya
.
Explore more Thirukural Illustrations at www.scdbalaji.art
.
Illustration Style: Contemporary West Bengal Folk Art சமகால மேற்கு வங்காள நாட்டுபுற ஓவியம்
.
Conceptualised and Illustrated by SCD Balaji கருத்தோவியங்கள்: ச சொ த பாலாஜி
.
Book: Thirukural நூல்: திருக்குறள்
.
Author: Thiruvalluvar நூலாசிரியர்: திருவள்ளுவர்
.
Year: c. 500 CE (or earlier) வெளியிடப்பட்டது: சுமார் கி.மு. 3 – 1 நூற்றாண்டுகள்
.
Section: Virtue பால்: அறத்துப்பால்
.
Chapter 02: The Praise of God அதிகாரம் 01: கடவுள் வாழ்த்து
.
Couplet No: 0002 குறள் எண்: 0002